திங்கள், 15 செப்டம்பர், 2014

அநீதிகளைய போராடுவோம், இறுதி வெற்றி நமதே ! உண்ணாவிரதப்போராட்டம் வெல்லட்டும்


            வேலூரில் 140 ஒப்பந்த ஊழியர்கள் நீக்கப்பட்டத்தை கண்டித்தும் , அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும் 15-09-2014 இன்று முதல் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் வெற்றிபெற ஈரோடு மாவட்ட சங்கம் வாழ்த்துகின்றது. 16-09-2014 அன்று சென்னை CGM அலுவலகத்தில் நடைபெறும் பெருந்திரள் தர்ணாவில் முழுமையாக பங்கேற்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக