செவ்வாய், 21 அக்டோபர், 2014

தோழர், தோழியர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி

.
உறவினரோடு கொண்டாடும் தீபாவளி
.
பண்டம் , பலகாரம் சுவைக்க ,
.
பட்டாசு வெடித்து கொண்டாடும் தீபாவளி
.
கவலைகள் காற்றோடு பறக்க ,
.
நண்பர்களோடு கொண்டாடும் தீபாவளி !
.
தோழர், தோழியர்களுக்கு அனைவருக்கும்

மகிழ்ச்சி 

பொங்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக