உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாகிய நாம் மார்க்கிய ஆசான் லெனின் வழியை பின்பற்றுவோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் அணி திரள்வோம் இடது சாரி சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நவம்பர் -7 புரட்சி தினத்தில் உறுதியேற்போம்.
நவம்பர்புரட்சிநவயுகத்திலும்வழிகாட்டும்! தீக்கதிர் கட்டுரை <<படிக்க >> << வரலாறு >>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக